25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வில்வித்தை, பில்லியர்ட்ஸ், ராக்கெட் பால், ஸ்பீடு ஸ்கேட்டிங், உஷு என 5 வகையான விளையாட்டில், பைனலில் நம்ரதா 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வில்வித்தை, பில்லியர்ட்ஸ், ராக்கெட் பால், ஸ்பீடு ஸ்கேட்டிங், உஷு என 5 வகையான விளையாட்டில், பைனலில் நம்ரதா 

 உலக விளையாட்டு 12வது சீசன்சீனாவில் நடக்கிறது. இந்தியா சார்பில் 17 பேர்(10 வீரர்,7 வீராங்கனை), வில்வித்தை, பில்லியர்ட்ஸ், ராக்கெட் பால், ஸ்பீடு ஸ்கேட்டிங், உஷு என 5 வகையான விளையாட்டில் பங்கேற்கின்றனர்.

பெண்கள் உஷூ போட்டிக்கான 'சாண்டா'52 கி.கி., பிரிவு அரை யிறுதியில் இந்தியாவின் நம்ரதா பத்ரா, பிலிப்பைன்சின் கிரிசான் பெய்த் கொலாடோ மோதினர். இதில் நம்ரதா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று  பைனலுக்கு முன்னேறினார். இம்முறை இந்தியாவுக்கு 2வது பதக்கத்தை உறுதி செய்தார். நம்ரதா, சீனாவின் மெங்யூ சென் இன்று நடக்கும் பைனலில் மோதுகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News